இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி
#SriLanka
#prices
#Lanka4
#currency
#exchange
#L4
Prasu
2 hours ago
இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டாலர் 339.06 ரூபா
- ஜப்பானிய யென் 2.14 ரூபா
- பிரித்தானிய பவுன்ஸ் 456.33 ரூபா
- யூரோ 394.74 ரூபா
- ஆஸ்திரேலிய டாலர் 242.92 ரூபா
- சுவிஸ் பிராங் 428.67 ரூபா
- கனடிய டாலர் 243.01 ரூபா
- கத்தார் ரியால் 93.69 ரூபா
- குவைத் தினார் 1106.12 ரூபா
- சவுதி ரியால் 91.64 ரூபா
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே