16 வயதுக்கு உட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடையை உறுதிப்படுத்தினார் ஸ்டாமர்!

#SriLanka #Social Media #Ban #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
16 வயதுக்கு உட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடையை உறுதிப்படுத்தினார் ஸ்டாமர்!

16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை அணுகுவதை தடை செய்வதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். 

சிறுவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உள ரீதியான பிரச்சினைகளை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இன்று டவுனிங் தெருவில் பேசிய அவர், ஒரு முழுமையான தடையே சரியான தேர்வு என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது என்றும், இது எளிதானதாக இருக்காது என்றாலும், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிகாரத்திற்கு எதிராகச் செயல்படுவதற்கான ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4