ஹார்மூஸ் ஜலசந்தி திறப்பு : வீழ்ச்சிடைந்தது மசகு எண்ணெயின் விலை!
#SriLanka
#prices
#Oil
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதை தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சிடையந்துள்ளது.
இதற்ககமைய பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 3.55 சதவீதம் சரிந்து பீப்பாய் ஒன்று 83.77 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேபோல் டபிள்யூ.டி.ஐ மசகு எண்ணெய் 4.10% சரிந்து 80.78 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது. அத்துடன் மேர்பன் ரக மசகு எண்ணெய் 4.23 சதவீதம் வீழ்ச்சியடைந்து 83.02 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே