புலத்சிங்களவில் ஆடையகம் ஒன்றில் இருந்து தம்பதியினரின் சடலம் மீட்பு!

#SriLanka #Crime #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
புலத்சிங்களவில்  ஆடையகம் ஒன்றில் இருந்து தம்பதியினரின் சடலம் மீட்பு!

 புலத்சிங்களவில் உள்ள  துணிக்கடை ஒன்றில் தம்பத்தியினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிழந்தவர்கள்  55 வயதுப் பெண் மற்றும் அவரது 61 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் பேரில், புலத்சிங்கலா காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முதற்கட்ட ஆய்வின்போது சடலங்களை மீட்டதாக தெரியவந்துள்ளது. 

மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. 

 இந்தச் சம்பவம் கொலையா அல்லது வேறு சூழ்நிலைகளால் நிகழ்ந்ததா என்பதைத் தீர்மானிக்க பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!