41 ஆயிரத்தை கடந்த டெங்கு தொற்றாளர்கள் - சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

#SriLanka #Dengue #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
41 ஆயிரத்தை கடந்த டெங்கு தொற்றாளர்கள் - சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

 நாட்டில் இதுவரை 41144 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 சுமார் 51 சதவீதமான தொற்றாளர்கள் மேற்கு மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இது தொடர்பில் கருத்து வெளியிட்ட  வைத்தியர் கபில கன்னங்கரா,இது மிகவும் மோசமான நிலை என விவரித்துள்ளார். 

 இறப்பு எண்ணிக்கையும் 24 ஆக அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டிய அவர், மருத்துவமனைகளால் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!