மகளிர் உலகக் கோப்பை - இலங்கை அணிக்கு எதிராக 220 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து
#SriLanka
#Women
#Lanka4
#Cricket
#WorldCup
#England
#L4
Prasu
1 hour ago
10வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமானது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை மகளிர் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அந்தவகையில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் மட்டும் இழந்து 219 ஓட்டங்கள் குவித்தது.
இங்கிலாந்து அணி சார்பில், ஏமி ஜோன்ஸ் 53 ஓட்டங்களும் நேட் ஸ்கிவர் ப்ரன்ட் 46 ஓட்டங்களும் டேனி ஹாட்ஜ் 105 ஓட்டங்களும் குவித்தனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே