அமெரிக்காவின் டெக்சாஸில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் மரணம் - 10 பேர் காயம்

#Death #Hospital #America #LANKA4 #GunShoot #L4
Prasu
3 months ago
அமெரிக்காவின் டெக்சாஸில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் மரணம் - 10 பேர் காயம்

அமெரிக்காவின் டெக்சாஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டல்லாஸிலிருந்து மேற்கே சுமார் 330 மைல் (530 கி.மீ) தொலைவில் உள்ள மத்திய டெக்சாஸ் நகரமான மிட்லாண்டில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் துப்பாக்கிதாரியுடன் காவல்துறையினர் முரண்பாடான நிலையில் இருந்தனர், ஆனால் சந்தேக நபர் உயிரிழந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மிட்லாண்ட் மெமோரியல் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் நான்கு பேர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!