வட்டக்கச்சியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம்
#SriLanka
#Accident
#Kilinochchi
#Lanka4
#L4
Prasu
4 hours ago
வட்டக்கச்சி ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகில் டிப்பர் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று இடம்பெற்ற இந்த விபத்தில், குறித்த வாகனம் வீதியை விட்டு விலகி சரிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே