அவசரகால சட்டத்தை நீட்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!

#SriLanka #Parliament #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 hours ago
அவசரகால சட்டத்தை நீட்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!

அவசரகால சட்டத்தை நீட்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில் ம் 128 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 135 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4