சொல்லிசைப் பாடகர் சங்கீதனுக்கு இன்னமும் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படவில்லை!! ஹர்ஷன நாணயக்கார!

#SriLanka #Kilinochchi #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Harshana Nanayakkara
Thamilini
3 hours ago
சொல்லிசைப் பாடகர் சங்கீதனுக்கு இன்னமும் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படவில்லை!! ஹர்ஷன நாணயக்கார!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி இளைஞனுக்கு இன்னும் "தடுப்புக்காவல் உத்தரவு" பிறப்பிக்கப்படவில்லை என  நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் இன்றை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் கருத்து வெளியிட்ட அவர், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் சொல்லிசைப் பாடகர் சங்கீதனுக்கு இன்னமும் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆகவே அவரால் பிணை பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4