பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் : 15 பேர் பலி!! ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

#SriLanka #Earthquake #tsunami #Warning #Phillipines #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் : 15 பேர் பலி!! ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் 200 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள்  உறுதிப்படுத்தியுள்ளனர்.

மார்  07.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் காரணமாக பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல பசிபிக் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4