புதிய சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூ
இளவரசர் ஆண்ட்ரூ அரசிற்குச் சொந்தமான தங்குமிடங்களை வாடகைக்கு வழங்கி வருமானம் ஈட்டியுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் மன்னர் குடும்பத்தின் சொத்துக்களை நிர்வகிக்கும் அமைப்பிடமிருந்து குத்தகைக்கு எடுத்த ராயல் லாட்ஜ் எஸ்டேட்டில் உள்ள மூன்று வீடுகளே வாடகைக்கு விடப்பட்டு வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையில் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. எனினும்,வாடகைத் தொகை எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கடந்த 20 ஆண்டுகளில் அரச குடும்பத்தின் தங்குமிடங்கள் குறித்து வெளிவந்துள்ள முதல் அறிக்கை இதுவாகும்.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )