பட்டய ஊடகப் பணியாளர்கள் நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்திற்கு அங்கீகாரம்!
#SriLanka
#Law
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
இலங்கை பட்டய ஊடகப் பணியாளர்கள் நிறுவனத்தை நிறுவுவதற்கான வரைவு சட்டமூலத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட நிறுவனத்தை ஒரு கூட்டுத்தாபன அமைப்பாக நிறுவுவதற்கான சட்டமியற்றல் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்நாட்டில் ஊடகத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில் வல்லுநர்களுக்கு உயர் தரங்களை அறிமுகப்படுத்தி, பராமரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்,
இச்செய்திக்கு பிரதான அனுசரணை

(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே