பிரித்தானியாவில் 22 வயது இளைஞருக்கு 22 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை
கடந்த ஆண்டு பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜில் ஆங்கிலம் படித்து வந்த சவுதி குடிமகனான 20 வயது முகமது அல்-காசிம் படுகொலை செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, 22 வயது சாஸ் கோரிகன் என்ற பிரித்தானியர் கைது செய்யப்பட்டார்.
கொலைக் குற்றத்தை அவர் மறுத்தாலும், விசாரணையின்போது கத்தி வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார்.
ஆனால், அல்-காசிமைக் காயப்படுத்துவதை விட அவரைப் பயமுறுத்தும் நோக்கிலேயே அந்த ஆயுதத்தை பயன்படுத்தியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோரிகனுக்கு 22 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )