2020ம் ஆண்டு பிரெஞ்சு பெண் பாலியல் வழக்கு - இருவருக்கு மரண தண்டனை விதித்த பாகிஸ்தான் நீதிமன்றம்
கடந்த 2020ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுலா வந்த பிரான்சை சேர்ந்த பெண்ணை 2 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
லாகூருக்கு அருகிலுள்ள சியால்கோட்-லாகூர் நெடுஞ்சாலையில் அந்த பெண்ணை கடத்தி சென்று துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் பணம், நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இதில் ஈடுபட்ட அபித் அலி, ஷப்கத் அலி து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஆள் கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொள்ளை மற்றும் பயங்கரவாதம் தொடர் பான குற்றங்களில் ஈடுபட்டதாக பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து இருவரும் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை, லாகூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து மரண தண்டனையை உறுதி செய்தது.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )