IMF இடம் இருந்து 695 மில்லியன் டொலர்களை பெற்றது இலங்கை!
#SriLanka
#IMF
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆறாவது மற்றும் ஏழாவது கடன் தவணைகளின் ஒரு பகுதியாக, 695 மில்லியன் டொலர் தொகையை அரசாங்கம் பெற்றுள்ளது.
இந்தத் தொகை நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )