சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விடுதலை!!
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 30 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் நேற்று இந்தியா திரும்பியுள்ளனர்.
ராமேஸ்வரம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்த மீனவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )