பிரபாகரனின் மகளுக்கு பிறந்ததின வாழ்த்துகளும் அஞ்சலியும்!! விபரம் உள்ளே!

#SriLanka #Birthday #Prabhakaran #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
பிரபாகரனின் மகளுக்கு பிறந்ததின வாழ்த்துகளும் அஞ்சலியும்!! விபரம் உள்ளே!

போராளிகளாலும் தளபதிகளாலும் தங்கை / தங்கச்சி என்று அன்பாக அழைக்கப்படும் எங்கள் தேசத் தலைவனின் வீரமகள் துவாரகாவின் பிறந்த தினம் இன்றாகும். 

 இன்றோடு அவரக்கு 40 ஆவது வயதாகுகிறது. வீரமகளுக்கு தமிழினம் தனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறது.

 அவர் 18.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் வீர மரணம் எய்தியமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் அற்ற அஞ்சலியும் விட்டில் விவாதங்களும், எதார்த்தமாக யோசியுங்கள். அடிபடாமல் ஒற்றுமையாகுங்கள். போராட அல்ல போராடும் மக்களை காக்க!!

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4