சுவிட்சர்லாந்தில் கடும் மழையுடன் கூடிய வானிலை!
#SriLanka
#Switzerland
#weather
#report
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 hours ago
சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் இன்று வானிலை சற்று மோசமாக உள்ளது.
குறிப்பாக Zurich மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மழை, இடியுடன் கூடிய மின்னல் மழை, மற்றும் பலத்த காற்று பதிவாகியுள்ளது.
சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
(வீடியோ இங்கே )