லெபனானில் தனது அதிகாரத்தை வலுப்படுத்தும் இஸ்ரேல்!! படைகளுக்கு உத்தரவு!
#SriLanka
#Israel
#Lebanon
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
லெபனானில் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அதிகாரத்தை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என்று இஸ்ரேலியப் பிரதமர் கூறுகிறார்.
சிரியா, காசா பகுதி மற்றும் லெபனானில் தனது இராணுவ நடவடிக்கைகளின் நோக்கம் இஸ்ரேலிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே