போலி பிக்குகளை களையெடுக்க வேண்டும்!!!

#SriLanka #Buddha #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
போலி பிக்குகளை களையெடுக்க வேண்டும்!!!

01. நீங்கள் சரியான பௌத்த பிக்குக்களாக இருந்தால் சிங்கள மக்கள் மட்டுமல்ல இலங்கையில் அனைவரும் மதிப்பார்கள். 

 02. அரசை மிரட்டும் சில பிக்குகளை புத்தசாசன அமைப்பு கண்டிக்கவேண்டும்.

 03. மக்களுக்காக துறவிகளா? துறவிகளுக்காக மக்களா? அனுராவின் நடவடிக்கை நேர்மையானது!!

 04. போலி பிக்குக்களை அனுர களையெடுத்து இலங்கையில் நல்ல பௌத்த துறவிகளுக்கு முதலிடம் கொடுக்கவேண்டும்.

 05.அனுரவுக்கு எதிராக சில பிக்குக்களை தூண்டிவிடும் எதிக்கட்சிகள்!! அசையமாடார் அனுர!

 06. பிக்குகளின் அனைத்து குற்றங்களும் அனுரவின் ஆட்சிக்கு முன்னர் மூடி மறைக்கப்பட்டது. இப்பொழுதுதான் வெளிக் கொண்டுவரப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!