சுவிஸ் நாட்டில் அதிகரிக்கும் நேரடி பகல் கொள்ளைகள். )OFFTRINGEN, WINTERTHUR, DIETIKON) மக்களே அவதானம்.
சுவிட்சர்லாந்து வழக்கமாக மிகவும் பாதுகாப்பான நாடாகக் கருதப்பட்டாலும், தற்போது உலகளாவிய சூழல் மற்றும் வெளிநாட்டவர்களின் வருகை காரணமாக வீடுகள், கோயில்கள் மற்றும் கடைகளில் இரவு நேரக் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன .
2026-ல் மாற்றம்: 2026 ஆம் ஆண்டில் இந்த நிலைமை சற்று அதிகரித்து, பகலிலேயே சிறிய அளவிலான கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன. இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஏழ்மையானவர்கள், உணவுக்கு வழியில்லாதவர்கள், அல்லது மது மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இங்குள்ள 'கோப்' (Coop) வணிக வளாகத்தில் பகல் நேரத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்று, குற்றவாளி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விண்டத்தூர் (Winterthur) 2026 மே 28 அன்று புகையிரத நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் 4 முதல் 5 பேர் காயமடைந்தனர் இதில் சம்பந்தப்பட்டவர் ஒரு மனநோயாளி என போலீசார் தெரிவித்துள்ளனர்
2026 மே 29 வெள்ளிக்கிழமை அன்று, ஒரு தேநீர் விடுதியில் (Cafe) இருந்த சிறிய டிப்ஸ் உண்டியலை ஒருவர் திருடிச் சென்றுள்ளார்
இரண்டு மூன்று பேரால் பிடிக்கப்பட்டு அவர் காயத்துக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் சுவிட்சர்லாந்தில் இருக்கின்ற மிக பிரபதானமான பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
இப்படியான பகல் சிறிய கொள்ளைகள் நேரடியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை எம் தமிழ் உறவுகளுக்கும் கூறிக்கொள்கின்றோம். காரணம் நீங்களும் அவதானமாக இருங்கள்.
பணிகளை வைத்திருப்பவர்கள்... நன்றி வணக்கம்." சுவிட்சர்லாந்தில் பகல் நேரங்களில் இத்தகைய கொள்ளைச் சம்பவங்கள் நேரடியாக நடைபெறுவதாக முக்கிய செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர் இரண்டு அல்லது மூன்று நபர்களால் பிடிக்கப்பட்டு காயமடைந்துள்ளார்
தமிழ் மக்கள், குறிப்பாகப் பணம் வைத்திருப்பவர்கள், இது போன்ற சமயங்களில் மிகவும் அவதானமாக (எச்சரிக்கையாக) இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
(வீடியோ இங்கே )