பெல்ஜியத்தில் பேருந்து - ரயில் மோதி விபத்து - பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 04 பேர் உயிரிழப்பு!

#SriLanka #Accident #Germany #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
பெல்ஜியத்தில்   பேருந்து - ரயில் மோதி விபத்து - பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 04 பேர் உயிரிழப்பு!

ஜெர்மனி  - பெல்ஜியத்தில் பாடசாலை  பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 

ரயில்வேயின் (கேட்) நுழைவாயில்  மூடப்பட்டிருந்தபோது, ​​பாடசாலை பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை செலுத்தியுள்ளார். 

இதன்காரணமாகவே விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படகிறது. 

உயிரிழந்தவர்களில் பேருந்தின் ஓட்டுநர், இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பெண் உதவியாளரும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. 

 விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் ஏழு பாடசாலைமாணவர்கள் பயணம் செய்ததாகவும், அவர்களில் பல மாணவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!