ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் எபோலா தொற்று!! பலர் பாதிப்பு!

#SriLanka #Virus #Africa #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் எபோலா தொற்று!! பலர் பாதிப்பு!

ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் பரவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எபோலா தொற்றின் புதிய திரிபான புண்டிபுக்கையோவிற்கு எவ்வித தடுப்பு மருந்தும் இல்லை என்பதால் உலக சுகாதார அமைப்பு இதனை உலகலாவிய அவசர நிலையாக அறிவத்துள்ளது. 

அத்துடன் எச்சரிக்கை மட்டத்தையும் உயர்த்தியுள்ளது. 

இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல், வாந்தி,  வயிற்றுப்போக்கு,  பலவீனம்,  சிலருக்கு உடலினுள் மற்றும் வெளியே இரத்தப்போக்கு ஆகிய அறிகுறிகள் தென்படும். 

இதற்கிடையே மேற்படி வைரஸ் பாதிப்பினால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், காங்கோவில் மாத்திரம் 07 பேர் உயிரிழந்துள்ளனர். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!