சீமானுக்கு அர்ஜுனா விடுத்த கொலை மிரட்டல்: இந்தியா செல்ல விசா மறுக்கப்பட வாய்ப்பு!
#India
#SriLanka
#Lanka4
#Visa
#Seeman
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களைச் சுட்டிருப்பேன் என்று பாராளுமன்றத்தில் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனாவின் பேச்சு, அரசியல் மற்றும் ராஜதந்திர வட்டாரங்களில் பெரும் சர்ச்சையையும் அதன் விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற வரப்பிரசாதங்களுக்குள் நின்று பேசியதால் இது சட்ட ரீதியாகப் பாதுகாப்பானது என்று அவர் கருதினாலும், எதிர்காலத்தில் அவர் இந்தியா செல்வதற்கான விசா (Visa) விண்ணப்பம் நிராகரிக்கப்பட இக்கொலை மிரட்டல் பேச்சு ஒரு முக்கிய காரணமாக அமையும் என எச்சரிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )