பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக செப்டம்பரில் இந்தியாவிற்கு வருகை தரும் புடின்

#India #Russia #Lanka4 #Putin #President #Visit #Summit
Prasu
2 hours ago
பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக செப்டம்பரில் இந்தியாவிற்கு வருகை தரும் புடின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், செப்டம்பர் மாதம் புது தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், செப்டம்பர் 12-13 திகதிகளில் புது தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வார்" என்று கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் குறிப்பிட்டுள்ளார்.

புடின் கடைசியாக, டிசம்பர் 2025ல் நடைபெற்ற 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக வருகை தந்திருந்தார்.இது, ஓராண்டில் புடின் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாகும்.

இந்த மாத தொடக்கத்தில், பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் புது தில்லிக்கு வந்திருந்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!