பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கலந்துரையாடல்!

#SriLanka #Police #discussion #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கலந்துரையாடல்!

பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளது. 

தற்போது 50 பெண் பொலிஸ் உப-ஆய்வாளர்கள் மற்றும் 2,600 பெண் பொலிஸ் காவலர்களை நியமிப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறிப்பாக தமிழ் பேசக்கூடிய பெண் பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதற்காக சமூக ஊடகங்கள் மூலம் சிறப்பு விளம்பரப் பிரச்சாரங்களும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

அதேவேளை தமிழ் பேசக்கூடிய பொது சுகாதார செவிலியர்களுக்கான தற்போதுள்ள காலிப்பணியிடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இன்றை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!