துருக்கியில் துப்பாக்கிச்சூடு - 06 பேர் படுகொலை, பலர் காயம்!
#SriLanka
#GunShoot
#Turkey
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
துருக்கியில் நடந்த துப்பாக்கிச் சூட் டு சம்பவத்தில் 06 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 08 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் நேற்ற இடம்பெற்றுள்ளது.
தாக்குதல்தாரி தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை தேடும் பணிகளில் ட்ரோன் தொழில்நுட்பம் மற்றம் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே