நினைவேந்தல் முற்றத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி!

#SriLanka #Lanka4 #memorial #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
நினைவேந்தல் முற்றத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி!

மே18 முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பல்லாயிர கணக்கான உறவுகள் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வருகை தந்திருந்தனர் 

கடந்த 2009 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு நாளில் பல்லாயிரக்கணக்கான எமது உறவுகள் கொடிய யுத்தத்தின் காரணமாக கொல்லப்பட்டும் மற்றும் அங்கவீனமடைந்தும் 

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நினைவு கூறும் வகையில் இன்றைய தினம் 18.05.2026 பல்லாயிரக்கணக்கான உறவுகளின் கண்ணீர் மலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நனைந்தது அஞ்சலி நிகழ்வில் மத குருமார்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!