தாய்லாந்தில் பயணிகள் பேருந்துடன் ரயில் மோதி கோர விபத்து - 08 பேர் உயிரிழப்பு!

#SriLanka #Accident #Thailand #Train #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
தாய்லாந்தில் பயணிகள் பேருந்துடன் ரயில் மோதி கோர விபத்து - 08 பேர் உயிரிழப்பு!

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில்  ரயில் ஒன்றுடன் பயணிகள் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்ததாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 இந்த ரயில் விபத்தால் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு பேருந்தும் அருகிலிருந்த பல வாகனங்களும் எரிந்து நாசமாகியதாகவும் கூறப்படுகிறது. 

தற்போது குறித்த தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்தை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!