பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 05 ஆயிரத்தை கடந்தது!

#SriLanka #weather #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 05 ஆயிரத்தை கடந்தது!

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 05 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில்,  இதுவரை 1,574 குடும்பங்களைச் சேர்ந்த 5,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அவர்களில் 162 பேர் தற்போது 5 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மேலும், 192 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இதற்கிடையில், 2 பேரிடர் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம்  தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!