காட்டுயானைத் தாக்குதல் - தந்தை, மகள் பலி!

#SriLanka #Attack #Elephant #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
காட்டுயானைத் தாக்குதல் - தந்தை, மகள் பலி!

வில்கமுவ, ஹெட்டிபொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தந்தை மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

இருவரும் இன்று (15.05) காலை  துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது, காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். 

 இச்சம்பவத்தில் 56 வயதுடைய தந்தை மற்றும் அவரது 25 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!