விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் அடித்த வாகனங்கள் பழுது - கோபத்தில் உரிமையாளர்கள்
#SriLanka
#people
#Fuel
#Mullaitivu
#Lanka4
#vehicle
Prasu
1 hour ago
விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் அடித்த வாகனங்கள் சில பழுதடைந்த நிலையில் உரிமையாளர்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பல லட்சம் ரூபாய் பெறுமதியிலான வாகன உதிரிப்பாகம் மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எரிபொருளுக்குள் நீர் மற்றும் கழிவு கலந்துள்ளமையை உறுதிப்படுத்தி உள்ளார்கள்
(வீடியோ இங்கே )