சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்திக்கும் ட்ரம்ப்! வலுக்கும் எதிர்பார்ப்பு!
#SriLanka
#China
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#DonaldTrump
Thamilini
2 months ago
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.
இதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெற்றுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையேயான தற்போதைய வர்த்தக உறவுகள், பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் பிராந்திய அரசியல் சூழ்நிலைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே