தனது பரிவாரங்களுடன் சீனாவிற்கு பயணமானார் ட்ரம்ப்!
#SriLanka
#China
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#DonaldTrump
Thamilini
2 months ago
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் உள்ளிட்ட குழுவினர் இன்று சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் இந்த விஜயம் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் இடையே ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் ஜலசந்தியை மீண்டும் திறப்பது உள்ளிட்ட முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தைவானுக்கான ஆயுத விற்பனை பேச்சுவார்த்தைகளில் முக்கிய இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே