IPL M51 - டெல்லியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா

#Delhi #Lanka4 #IPL #T20 #Cricket #Kolkatta
Prasu
1 month ago
IPL M51 - டெல்லியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா

19வது ஐ.பி.எல் தொடரின் 51வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின.

இதில் நாணய சுழற்சியை கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ஓட்டங்கள் எடுத்தது.

டெல்லினை சார்பில், நிசங்க 50 ஓட்டங்களும் அஷுடோஷ் 39 ஓட்டங்களும் குவித்தனர்.

இதனை தொடர்ந்து 143 என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 14.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ஓட்டங்களை எடுத்தது.

கொல்கத்தா அணி சார்பில், கேமரூன் கிரீன் 33 ஓட்டங்களும் அதிரடியாக விளையாடிய ஆலன் 100 ஓட்டங்களும் குவித்தனர்.

இதனால், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை கொல்கத்தா அணி வீழ்த்தியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4