IPL M50 - பெங்களூரு அணிக்கு 210 ஓட்டங்கள் இலக்கு

#IPL #T20 #Cricket #Lucknow #Bengaluru #2026
Prasu
1 month ago
IPL M50 - பெங்களூரு அணிக்கு 210 ஓட்டங்கள் இலக்கு

19வது ஐ.பி.எல் தொடரின் 50வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் விளையாடி வருகிறது.

போட்டியின் இடைக்கு இடையில் மழை குறிக்கிட்டதால் போட்டி 19 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது.

இந்நிலையில், முதலில் களமிறங்கிய லக்னோ அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்கள் குவித்தது.

லக்னோ அணி சார்பில், பூரன் 38 ஓட்டங்களும் ரிஷப் பண்ட் 32 ஓட்டங்களும் சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 111 ஓட்டங்களும் குவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4