IPL M49 - 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி

#Lanka4 #IPL #Cricket #hyderabad #Punjab #2026
Prasu
1 month ago
IPL M49 - 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி

ஐ.பி.எல் தொடரின் 49வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்று பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ஓட்டங்கள் குவித்தது. 

ஐதராபாத் சார்பில், இஷான் கிஷன் 55 ஓட்டங்களும் கிளாசன் 69 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்நிலையில், 236 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ஓட்டங்கள் எடுத்தது. 

பஞ்சாப் சார்பில், தனி ஆளாக போராடிய கூப்பர் கன்னோலி 107 ஓட்டங்களும் ஸ்டோனிஸ் 28 ஓட்டங்களும் குவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4