IPLM49 - பஞ்சாப் அணிக்கு 236 ஓட்டங்கள் இலக்கு

#Lanka4 #IPL #T20 #Cricket #hyderabad #Punjab #2026 #L4
Prasu
1 month ago
IPLM49 - பஞ்சாப் அணிக்கு 236 ஓட்டங்கள் இலக்கு

ஐ.பி.எல் தொடரின் 49வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. 

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்று பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ஓட்டங்கள் குவித்தது. 

ஐதராபாத் சார்பில், அபிஷேக் சர்மா 35 ஓட்டங்களும் டிராவிஸ் ஹெட் 38 ஓட்டங்களும் சேர்த்தனர்.

மேலும், அணிக்காக அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 55 ஓட்டங்களும் கிளாசன் 69 ஓட்டங்களும் விளாசினார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4