IPL M48 - தொடரில் மீண்டும் டெல்லியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்

#Delhi #Lanka4 #IPL #T20 #Cricket #Chennai #L4
Prasu
1 hour ago
IPL M48 - தொடரில் மீண்டும் டெல்லியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல். தொடரின் 48வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடின.

நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய டெல்லி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்கள் எடுத்தது.

அதன்படி, நிதானமாக விளையாடிய சமீர் ரிஸ்வி 40 ஓட்டங்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்நிலையில், 156 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை அணி சார்பில், ஞ்சு சாம்சன் 87 ஓட்டங்களும் கார்த்திக் ஷர்மா 41 ஓட்டங்களும் குவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!