IPL M48 - சென்னை அணிக்கு 156 ஓட்டங்கள் இலக்கு

#Delhi #Lanka4 #IPL #T20 #Cricket #Chennai
Prasu
2 hours ago
IPL M48 - சென்னை அணிக்கு 156 ஓட்டங்கள் இலக்கு

ஐ.பி.எல். தொடரின் 48வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி வருகின்றன.

நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய டெல்லி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்கள் எடுத்தது.

அதன்படி பதுன் நிசாங்கா 19 ஓட்டங்களுக்கும் கே.எல். ராகுல் 19 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

அடுத்து நிதானமாக விளையாடிய சமீர் ரிஸ்வி 40 ஓட்டங்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 ஓட்டங்களும் குவித்தனர்.

பந்துவீச்சில், நூர் 2 விக்கெட்களும் அகீல், முகேஷ், ஓவெர்ட்டன், குர்ஜப்னீட் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!