IPL M46 - தொடரின் இரண்டாவது தோல்வியை பதிவு செய்த பஞ்சாப் கிங்ஸ்

#Lanka4 #IPL #Cricket #Gujarat #Punjab #L4
Prasu
3 hours ago
IPL M46 - தொடரின் இரண்டாவது தோல்வியை பதிவு செய்த பஞ்சாப் கிங்ஸ்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 46வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ஓட்டங்கள் சேர்த்தது. 

பஞ்சாப் அணி சார்பில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 40 ஓட்டங்களும் மற்றும் சூர்யான்ஷ் ஷெட்கெ 57 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்நிலையில், இலகுவான இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களை குவித்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில், சாய் சுதர்சன் 57 ஓட்டங்களும் வாஷிங்டன் சுந்தர் 40 ஓட்டங்களும் குவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!