IPL M44 - சென்னை அணிக்கு எதிராக 159 ஓட்டங்கள் குவித்த மும்பை
#IPL
#T20
#Cricket
#Chennai
#Mumbai
#2026
Prasu
3 months ago
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 44வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்று மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கியது.
அந்தவகையில், மும்பை அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
மும்பை சார்பில், சிறப்பாக விளையாடிய ரிக்கல்டன் 37 ஓட்டங்களும் நமன் திர் 57 ஓட்டங்களும் குவித்தனர்.
சென்னை தரப்பில் கம்போஜ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே