போர் நிறுத்தம் - ஈரானின் முன்மொழிவை நிராகரித்தார் ட்ரம்ப்!

#SriLanka #Iran #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
போர் நிறுத்தம் - ஈரானின் முன்மொழிவை நிராகரித்தார் ட்ரம்ப்!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் முன்வைத்த சமீபத்திய பேச்சுவார்த்தை முன்மொழிவில் தனக்குத் திருப்தி இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்ப் கூறியுள்ளார். 

அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் ஈரான் சில முன்னேற்றங்களைக் காட்டியிருந்தாலும், அவர்கள் அந்த இலக்கை எப்போதாவது அடைவார்களா என்பது தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 

ஈரானிய ஆட்சியாளர்கள் பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவிற்கு ஒரு புதிய திட்டத்தை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. 

இருப்பினும், அந்த முன்மொழிவுகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4