சுவிஸில் 2028 முதல் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பென்சன் எடுக்கும் வயது 65 ஆகும்.

#SriLanka #Switzerland #Pension #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
சுவிஸில் 2028 முதல் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பென்சன் எடுக்கும் வயது  65 ஆகும்.

 சுவிஸில் ஆண், பெண் இருபாலாரும் ஓய்வூதியம் பெறும் வயது 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் 2028 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். 

முன்னதாகசுவிஸ் நாட்டில் வேலை செய்யும்பொழுது கழிக்கப்படும் ஓயூதிய (பென்சன்) கட்டணத்தை ஆண்கள் 65 வயதிலும்,  பெண்கள் 63 வயதிலும் பெற முடியும். 

images/content-image/1777648482.jpg

 இதனை மொத்தமாகவோ அல்லது மாதாந்தமாகவோ கழிக்கப்பட்ட தொகை மற்றும் அவரவர் அத்தியாசிய செலவையும் பொறுத்து வழங்கப்படும். 

 ஆனால் 2028 ஆம் ஆண்டிலிருந்து  ஆண்களைப்போல் பெண்களுக்கும் 65 வயதில் மட்டுமே இந்த ஓய்வூதிய தொகையை பெற முடியும். 

images/content-image/1777648548.jpg

ஆனால் சுவிஸ் நாட்டில் வீடு வாங்க, சொந்த தொழில் செய்ய, நாட்டை விட்டு பிற நாட்டுக்கு குடிபெயரும்போது இந்த தொகையை உடனடியாக பெறமுடியும். 

வீடு வாங்க 20000.- சுவிஸ் பிராங்குகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே முற் கட்டணத்திற்காக எடுக்க முடியும். அதேநேரம் பணத்தை எடுக்கும்பொழுது மேலும் பல நிபந்தனைகள், சட்டங்களை வைத்தே எடுக்கமுடியும். 

மேலும் இது தொடர்பாக கேள்விகள் இருப்பின் SHELVA SWISS நிறுவனத்தோடு தொடர்புகொள்ளவும். 

அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம் வருமாறு, 

 079 514 64 28,  

 041 790 64 63


images/content-image/1777648412.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4