இனி நல்லவன் இல்லை - துப்பாக்கியுடன் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

#America #Lanka4 #technology #Warning #Iran #AI #DonaldTrump
Prasu
1 month ago
இனி நல்லவன் இல்லை - துப்பாக்கியுடன் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

டொனால்ட் டிரம்ப் இந்த வாரம் மற்றொரு 'ட்ரூத் சோஷியல்' பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்த முறை, 'மென் இன் பிளாக்' மற்றும் 'ராம்போ' பாணியில் செயற்கை நுண்ணறிவால் எடிட் செய்யப்பட்ட ஒரு படமாகும். 

அதில் கருப்பு நிற சூட் அணிந்து, கண்ணாடி அணிந்து கைகளில் ஒரு தாக்குதல் துப்பாக்கியுடன், பார்வையாளரை ஏளனப் புன்னகையுடன் முறைத்துப் பார்க்க, அவருக்குப் பின்னால் ஒரு பொதுவான மலைப்பாங்கான பாலைவனப் பகுதியில் வெடிப்புகள் சிதறிக் கொண்டிருந்தன.

images/content-image/1777486639.jpg

"ஈரான் தங்களைத் திருத்திக்கொள்ள முடியவில்லை," என்று அந்தப் பதிவின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

"அணுசக்தி இல்லாத ஒப்பந்தத்தில் எப்படி கையெழுத்திடுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. 

அவர்கள் விரைவில் புத்திசாலியாக மாற வேண்டும்! இனி நல்லவர் வேடம் வேண்டாம்!" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4