தேள்களின் உடலில் உலோகக் கவசம்? 435 மில்லியன் ஆண்டு கால பரிணாம இரகசியம் உடைந்தது!

#SriLanka #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 months ago
தேள்களின் உடலில் உலோகக் கவசம்? 435 மில்லியன் ஆண்டு கால பரிணாம இரகசியம் உடைந்தது!

ஸ்மித்சோனியன் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், தேள்களின் கொடுக்குகள் மற்றும் அவற்றின் முன் இடுக்குகளில் துத்தநாகம் (Zinc) மற்றும் மாங்கனீசு (Manganese) போன்ற கனரக உலோகங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேள்கள் வேட்டையாடும் போதும், தற்காத்துக் கொள்ளும் போதும் அவற்றின் கொடுக்குகள் சேதமடையாமல் இருக்க இந்த உலோகங்கள் அதிக வலிமையைத் தருகின்றன.

எலக்ட்ரான் நுண்ணோக்கி மற்றும் எக்ஸ்-ரே சோதனைகள் மூலம், கொடுக்குகளின் நுனியில் துத்தநாகமும், அதற்கு அடுத்த அடுக்கில் மாங்கனீசும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 435 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கடலில் இருந்து நிலத்திற்கு வந்த முதல் உயிரினங்களில் ஒன்றான தேள்கள், இன்றும் தங்களின் 'உலோக ஆயுதங்களுடன்' வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!