IPL M40 - பஞ்சாப் அணியின் தொடர் வெற்றி பாதையை தடுத்த ராஜஸ்தான்

#Lanka4 #IPL #T20 #Cricket #Rajasthan #Punjab
Prasu
1 month ago
IPL M40 - பஞ்சாப் அணியின் தொடர் வெற்றி பாதையை தடுத்த ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் 40வது போட்டி நியூ சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. 

அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்களை இழந்து 222 ஓட்டங்கள் குவித்துள்ளது.

பஞ்சாப் அணி சார்பில், பிரப்சிம்ரன் சிங் 59 ஓட்டங்களும் பிரியான்ஷ் ஆர்யா 29 ஓட்டங்களும் கொனோலி 30 ஓட்டங்களும் ஸ்டோய்னிஸ் 62 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்நிலையில், 223 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது. 

ராஜஸ்தான் அணி சார்பில், வைபவ் சூர்யவன்ஷி 43 ஓட்டங்களும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 51 ஓட்டங்களும் ஃபெரரியா 52 ஓட்டங்களும் ஷூபம் தூபே 31 ஓட்டங்களும் குவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4