IPL M37 - மீண்டும் தோல்வியை தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

#Lanka4 #IPL #Cricket #Chennai #Gujarat
Prasu
3 hours ago
IPL M37 - மீண்டும் தோல்வியை தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

ஐபிஎல் 2026 தொடரின் இன்றைய 37வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. 

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் குவித்தது. 

சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 74 ஓட்டங்கள் குவித்தார்.

தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி 17 ஓவரிலேயே 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்து வெற்றியை கைப்பற்றியது.

குஜராத் அணி சார்பில், கில் 33 ஓட்டங்களும் சாய் சுதர்ஷன் 87 ஓட்டங்களும் குவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!