IPL M35 - தோல்விகள் இன்றி புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி

#Delhi #Lanka4 #IPL #T20 #Cricket #Punjab #2026
Prasu
3 hours ago
IPL M35 - தோல்விகள் இன்றி புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கும்  பஞ்சாப் கிங்ஸ் அணி

ஐ.பி.எல் தொடரின் 35வது போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களுக்கு 2 விக்கெட்களை மட்டும் இழந்து 264 ஓட்டங்கள் குவித்தது.

டெல்லி அணி சார்பில், கே.எல்.ராகுல் 152 ஓட்டங்களும் நிதிஷ் ரானா 91 ஓட்டங்களும் குவித்தனர்.

இதையடுத்து, 265 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி டெல்லி அணியை பந்தாடியது.

பிரப்சிம்ரன் சிங் 76 ஓட்டங்களும் ஷ்ரேயாஸ் அய்யர் 71 ஓட்டங்களும் குவித்தனர்.

இதன்மூலம் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றியுடன் 13 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் நீடிக்கிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!